உறுப்பினர்கள் கவனத்திற்கு
1.Tamil Law Lit உறுப்பினராக விரும்புகிறவர்கள் வருடத்திற்கு ₹ 1000 சந்தா தொகையாக செலுத்தவும்.
2. கட்டணம் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் மூலம் செலுத்தலாம்.
3. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்பினால் மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்து என்ற பொத்தானை அழுத்தவும் அல்லது தாங்கள் Gpay மூலம் கட்டணம் செலுத்த வலது புறம் கொடுக்கப்பட்டுள்ள QR Code -யை SCAN செய்து தங்கள் கட்டணத்தை செலுத்தவும்.
4. ஆஃப் லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்புகிறவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண் மற்றும் IFSC Code உபயோகப்படுத்தி NEFT / RTGS என்ற முறையை பயன்படுத்தி எந்த வங்கியிலிருந்தும் கட்டணம் செலுத்தலாம்.
5. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் Whatsapp எண்ணிலிருந்து 9514335089 என்ற எண்ணிற்கு தங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண், தங்கள் பணி, ஊர் மற்றும் கட்டணம் செலுத்திய ScreenShot – யை எங்களுக்கு அனுப்பவும்.
6. பதிவு செய்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தங்களுக்கான Username, Password மற்றும் சந்தா விவரங்களை தங்களின் Whatsapp எண்ணிற்கு அனுப்பப்படும்.
7. நாங்கள் உங்களுக்கு சந்தா விபரம் அனுப்பும் போது தாங்கள் எப்படி எங்களின் இணையதளத்தை உபயோகப்படுத்துவதற்கான கையேடு அனுப்பப்படும். அதன் மூலம் தாங்கள் தங்களின் வீடியோக்களை கைபேசி மற்றும் கணிணியில் பெற்று பயனடையலாம்.