முக்கியமான விதிமுறைகள்
1. இந்த வீடியோவின் இறுதியில் எப்படி வீடியோ பார்க்க வேண்டும் என்ற வீடியோ இணைக்கப்பட்டுள்ளது, அதை முழுமையாக பார்க்கவும்.
2. முதலில் Login செய்யவும், பின்பு எதாவது ஒரு Course தேர்ந்தெடுக்கவும், பின்பு Demo Video தோன்றும், அதற்கு மேல் Menu என்பதை கிளிக் செய்த பின்பு Curriculam என்பதை தேர்வு செய்தால் தங்களின் வீடியோ தலைப்புகள் தோன்றும், பின்பு தேவையான தலைப்புகளை பார்த்து பயனடையலாம்.
3. தங்கள் கைபேசியில் Google Chrome ல் உபயோகித்து வரவில்லையென்றால் Opera Browser உபயோகப்படுத்தவும்.
4. தங்களின் PASSWORD – பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
5. தங்களின் கடவுச்சொல்லை மற்றவருக்கு பகிர்வதை முழுமையாக தவிர்க்கவும்,
ஏனென்றால் அதிக நபர்கள் இணையத்தை உபயோகிக்கும் போது இணையத்தின் வேகம்
குறையும்.
6. வருங்காலத்தில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்படுத்த நிதி தேவைப்படுகிறது,
ஆதலால் தங்கள் நண்பர்களிடம் லா லிட் தமிழ் பற்றி எடுத்துரைத்து அவர்களையும்
இந்த இணையத்தில் சேர்த்து விடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
7. இணையத்தில் Password தவறவிட்டால் எங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளளலாம்.
தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கைபேசி
மூலமாகவோ தெரிவிக்கலாம். எங்கள் கல்வி குழுமத்தில் இணைந்து, எங்களின்
அனைத்து படைப்புகளையும் முழுமையாக பயன்படுத்தி வெற்றி பயணம் மேற்கொள்ளும்
தங்களுக்கு எங்ளுடைய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
லா லிட் தமிழ் குழு
(9514335089)