• LOGIN
  • No products in the cart.

Login

தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு

1.Tamil Law Lit நடத்தும் Tnusrb (SI – Departmental Exam) மாதிரி தேர்வு எழுத விரும்பும் நபர்கள் ₹ 500 செலுத்தி 5 மாதிரி தேர்வு பெறலாம்.

2.  கட்டணம் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் மூலம் செலுத்தலாம்.

3. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்பினால் மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்து என்ற பொத்தானை அழுத்தவும்.

4. ஆஃப் லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்புகிறவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண் மற்றும் IFSC Code  உபயோகப்படுத்தி NEFT / RTGS என்ற முறையை பயன்படுத்தி எந்த வங்கியிலிருந்தும் கட்டணம் செலுத்தலாம்.

5. பதிவு செய்த பிறகு முதல் மாதிரி தேர்வு நடத்து நாளைக்கு முன் தங்களுக்கான புதிய கடவுச்சொல் வழங்கப்படும்.

6. அதன் மூலம் தாங்கள் OMR Sheet பெறலாம், கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் தங்களுக்கான வினாதாள் மற்றும் விடைதாள் PDF வடிவில் வழங்கப்படும்.

7. தேர்வை முடித்த பிறகு OMR Sheet பின்புறத்தில் உள்ள பக்கத்தையும் பூர்த்தி செய்யவும்.

8. கொடுக்கப்படும் வினா மற்றும் விடைதாளை தாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவும். லா லிட் தமிழ் மேலும் பரிணாம வளர்ச்சி அடைய நிதி அவசியமாகிறது, ஆதலால் தாங்கள் தங்களின் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுமாறும், தேர்வை நன்கு நடத்த ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

உங்களுக்கான சந்தேகங்களுக்கு தொடர்வு கொள்ளவும் : 9514335089.

நன்றி

இப்படிக்கு

ஸ்பார்க் குழு

ஆன்லைன் கட்டணம்செலுத்தும் முறை

வங்கியில் கட்டணம்செலுத்தும் முறை

FEDERAL BANK,

N.SIVAKUMAR,

A/C 20200100025420

IFSC – FDRL0002020,

VILLUPURAM BRANCH.

( ₹ 500 பெடரல் வங்கியிலோ அல்லது அருகில் உள்ள வங்கியில் RTGS/NEFT மூலம் கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் செலுத்திய விவரத்தை 9514335089 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்  )

top
Website Design © Tnpsc Spark. All rights reserved.
error:
X